Category: உலகம்

60 கோடி பேர் பயன்படுத்தும் சீன செயலிகளுக்குத் தடை : கூகிள் ப்ளே ஸ்டோர்

இணைய தேடுதள போட்டியில் இந்தியாவைப்போல சீனா இல்லை, ஏனெனில் இந்தியா மற்றும் உலக அளவில் பிரபலமாக பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளுக்கும் சீனா தனக்கென பிரத்யேகமான பயன்பாட்டை உருவாக்கிக்கொள்கிறது.…

புத்தகத்தை படித்துச்சொல்லும் ‘கூகிள் அசிஸ்டெண்ட்’ செயலி

கூகிள் அசிஸ்டெண்ட் எனப்படும் செயலியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழிவழிக்கற்றல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலி, இதன் மூலம் நீங்கள் குரல் வழியாகவும், தட்டச்சு வழியாகவும்…

அம்பாறை மாவட்ட ஜிகாதிகளின் இல்லம் கண்டறியப்பட்டது எப்படி?

கொழும்பு: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜிகாதிகளை, அந்நாட்டு ராணுவத்தினர் பிடிக்கச் சென்றபோது, சம்பந்தப்பட்ட வீட்டிற்குள்ளிருந்து குண்டுவெடித்ததில், 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் இறந்த…

ஒருவழியாக கிடைத்தது பிறப்புச் சான்றிதழ்..!

ஷார்ஜா: முதன்முறையாக, ஒரு முஸ்லீம் தாய்க்கும், இந்து தந்தைக்கும் பிறந்த குழந்தைக்கு, பிறப்பு சான்றிதைழை வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம். அந்த நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தவர்களுக்கான…

குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கையில் புர்கா அணிய தடை! இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் கடந்த 21ந்தேதி (ஈஸ்டர் பண்டிகை) தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் குண் டுவெடிப்பு தாக்குதலையடுத்து தொடர்ந்து, இன்று முதல் முகத்தை மூடும் புர்கா உள்பட முகத்திரைகள்…

புதிய திருத்தங்களை முழுமூச்சாக எதிர்க்கும் ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்: குற்றவாளியை ஒப்படைப்பது தொடர்பாக ஹாங்காங் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தங்களை ரத்து செய்யக்கோரி, ஆயிரக்கணக்கான மக்கள், ஹாங்காங் வீதிகளில் பேரணி நடத்தினர். இந்தப் புதிய திருத்தங்கள்…

பாலகோட் தாக்குதல் : பாகிஸ்தான் தடையால்  ஏர் இந்தியாவுக்கு ரூ. 300 கோடி நஷ்டம்

டில்லி பாலகோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி…

தொடர்ந்து தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பி வரும் துபாய் வாழ் இந்தியர்

கொழும்பு மும்பை 26/11 தாக்குதலில் தப்பிய துபாய் வாழ் இந்தியர் தற்போது இலங்கை குண்டு வெடிப்பில் இருந்தும் தப்பி உள்ளார். ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் நடந்த…

முகத்தை மூடியவாறு ஆடை அணிய இலங்கை அரசு தடை

கொழும்பு: முகத்தை மூடியவாறு ஆடை அணிய இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.…

உலகின் மிக கடுமையான இந்தோனேஷிய தேர்தல்..!

ஜகார்த்தா: இந்தோனேஷிய நாட்டில் ஒரேநாளில் நடந்து முடிந்த பெரிய தேர்தலையடுத்து, கோடிக்கணக்கான வாக்குச் சீட்டுகளை எண்ணும் கடினமான பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், இதுவரை 272 தேர்தல்…