அமெரிக்க மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் 4 இந்திய வம்சாவழியினர் வெற்றி
வாஷிங்டன் அமெரிக்க மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு இஸ்லாமியப் பெண் உள்பட நான்கு இந்திய வம்சாவழியினர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமெரிக்க மாநில…