Category: உலகம்

ஹாங்காங் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு : சீனா கோபம்

வாஷிங்டன் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான அமெரிக்க மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால் சீனா கோபம் அடைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சீன நாட்டுக்குச் சொந்தமான ஹாங்காங்…

புகை பிடிக்காதோருக்கு 6 நாட்கள் அதிக விடுமுறை :  ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ ஜப்பானிய நிறுவனம் ஒன்று புகை பிடிக்காதோருக்கு வருடத்துக்கு ஆறு நாட்கள் அதிக விடுமுறை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஜப்பானில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.…

இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்களிலும் ஈடுபட மாட்டேன்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உறுதி

கொழும்பு: இந்திய நாட்டுக்கு எதிராக ஒருபோதும் எந்த காரியத்திலும் இறங்க மாட்டேன் என்று இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறி இருக்கிறார். அதிபர் தேர்தலில் சஜித்…

அல்பேனியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு: உதவிக்கரம் நீட்டிய ஐரோப்பிய நாடுகள்

திரானா: அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அல்பேனியா நாட்டின் மேற்கு பகுதியான டுராசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…

ராணுவ தலைமைத் தளபதி பதவிக்காலம் நீட்டிப்புக்குப் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைமை தளபதி காமர் ஜாவத் பஜ்வா பதவிக்கால மூன்று வருட நீட்டிப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமை…

அல்பேனியாவில் ஏற்பட்ட வலுவான நடுக்கம்-இடிபாடுகளில் சிக்கியுள்ள குடியிருப்பாளர்கள்!

திரானா: அல்பேனியாவை தாக்கிய மிக சக்திவாய்ந்த பூகம்பம் 26ம் தேதி அதிகாலையில் தலைநகர் திரானாவையும் அருகிலுள்ள துறைமுக நகரமான டூரஸையும் உலுக்கியது, இதனால் குறைந்தது இரண்டு கட்டிடங்கள்…

இந்தியாவின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் இலங்கை செய்யாது: கோத்தபய ராஜபக்சே!

கொழும்பு: இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதையும் தனது அரசாங்கம் செய்யாது என்று கூறியுள்ளார். ஜனாதிபதியான பின்னர், வெளிநாட்டு…

பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட மான்செஸ்டரில் மகாத்மா காந்தி சிலை அமைப்பு

மான்செஸ்டர் பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் 9 அடி உயரமுள்ள மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ஆட்சியை எதிர்த்து அகிம்சை முறையில் போரிட்ட மகாத்மா காந்தியின்…

கட்டணம் வாங்க மறுத்த இந்திய டாக்சி ஓட்டுநருக்கு விருந்து அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா தங்களிடம் கட்டணம் வாங்க மறுத்த இந்திய டாக்சி ஓட்டுநருக்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விருந்து அளித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில்…

பயங்கரமான இந்திய உணவு வகைகளும்  ரசிப்பது போல் நடிக்கும் மக்களும் : டிவிட்டரில் சர்ச்சை

வாஷிங்டன் இந்திய உணவு வகைகளை பயங்கரமானவை என டிவிட்டரில் விமர்சித்த அமெரிக்கக் கல்வியாளருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உலகெங்கும் இந்திய உணவு வகைகளுக்குப் பல ரசிகர்கள் உள்ளனர்.…