Category: உலகம்

நிலவுக்கு உடன்வர காதலி தேடுகிறார் ஜப்பான் கோடீஸ்வரர் யுஸகு மேஸவா!

டோக்கியோ: குசும்பு கோடீஸ்வரர் என்று சிலரால் விளையாட்டாக விமர்சிக்கப்படும் ஜப்பானின் யுஸகு மேஸவா, தற்போது தனது அடுத்த குசும்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிலாவுக்கு அவருடன் பயணிக்க காதலி…

பிப்ரவரி இறுதியில் இந்தியா வருகிறாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்..?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி(அடுத்த மாதம்) இறுதியில் இந்தியாவிற்கு வருகைதர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.…

ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் உலகமே புகையால் சூழப்படலாம் : நாசா எச்சரிக்கை

வாஷிங்டன் ஆஸ்திரேலியாவில் உண்டாகி உள்ள காட்டுத் தீயால் உலகம் முழுவதும் புகையால் சூழப்படலாம் என நாசா எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால்…

பிலிப்பைன்ஸில் மீண்டும் வெடித்து சிதறிய டால் எரிமலை!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆபத்தான எரிமலைகளில் மிக முக்கியமானது ‘டால்’ என்ற எரிமலை. இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை ஏற்கனவே ஒருமுறை…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானின் ஒரே பெண் தன் நாட்டை விட்டு வெளியேறினாரா?

தெஹ்ரான்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஈரானின் ஒரே பெண்ணான கிமியா அலிசாதே, ஐரோப்பாவிற்காக தனது நாட்டை நிரந்தரமாக வெளியேறி விட்டதாக அறிவித்துள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் டேக்வாண்டோவின்…

ஹாரியும் நானும் இப்போது தனித்தனி நிறுவனங்கள்: இளவரசர் வில்லியம்

லண்டன்: கேம்பிரிட்ஜ் டியூக். வில்லியம் தனது சகோதரருடனான பதட்டங்கள் குறித்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள, அதே வேளையில் தாங்கள் இருவரும் இப்போது தனித்தனி நிறுவனங்கள் என்றும் கூறியிருக்கிறார். சகோதரர்கள்…

ஒருவாரம் கனமழை அறிவிப்பு: ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ கட்டுப்படுமா?

விக்டோரியா: கடந்த 3 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் பற்றியெரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், ஒருவாரம் கனமழை பெய்யும் என்று ஆஸ்திரேலிய…

‘பங்களாதேஷ் பொருளாதாரம் 2024 க்குள் மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்கை மிஞ்சும்’

தாகா: 2024 ஆம் ஆண்டிற்குள் பங்களாதேஷின் பொருளாதாரம் மலேசியா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் பொருளாதாரத்தை விட உயர்ந்து உலகின் 30 வது பெரிய பொருளாதாரமாக ஜொலிக்கும் என்று…

பேருந்து ஓட்டுநரை 10 முறை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்: வலியுடன் பேருந்தை இயக்கி பயணிகளை கரைசேர்த்த டிரைவர்

பிரெசில்ஸ்: 10 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டும் ஓட்டுநர் பேருந்தை இயக்கிய சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெல்ஜியத்தில் டி லிஜின் எனும் தனியார்…

ஈரானுக்கு எதிராக போராடிய பிரிட்டன் தூதர் திடீர் கைது: சர்வதேச விதிமீறல் என கடும் கண்டனம்

டெஹ்ரான்: ஈரானில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடிய பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டார். அதற்கு பிரிட்டன் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து 176…