அமெரிக்க கப்பலுக்கு இடையூறு செய்யும் ஈரானிய படகுகளை சுட்டுவீழ்த்துமாறு கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு… வீடியோ
வாஷிங்டன் : கச்சா எண்ணெய் வரலாறுகாணாத வீழ்ச்சியை சந்தித்து வருவதையடுத்து வளைகுடா நாடுகளில் பதட்டம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு இடையூறு செய்யும் ஈரான் ராணுவ…