Category: உலகம்

ஷாம்பெயின் மதுவகைக்கு 200% வரி உயர்த்தப்படும்… டிரம்பின் எடுத்தேன் கவிழ்த்தேன் அறிவிப்பால் ஆடிப்போன ஐரோப்பா…

ஐரோப்பிய மதுபானங்களுக்கு அதிக வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்க விஸ்கி மீதான 50% வரியை நீக்காவிட்டால், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மார்ச் 19 அன்று புறப்படுவார்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதிக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படுவார்கள் என்று…

23 முக்கிய அதிகாரிகளை நீக்கிய டிரம்ப்

வாஷிங்டன் நாசா வானிலை ஆய்வு மைய தலைவர் உள்ளிட்ட 23 முக்கிய அதிகாரிகளை டிர்ம்ப் நீக்கி உள்ளார். நாசா அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக உள்ளது.…

அமெரிக்கா வலியுறுத்தியதை அடுத்து போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட உக்ரைன்… போர் நிறுத்தம் ரஷ்யாவுக்கு அவசியமா ?

உக்ரைன் போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திக்கு ரஷ்யா ஒரு மந்தமான மற்றும் தயக்கமான பதிலை மட்டுமே அளித்துள்ளது.…

ரஷ்யா-உக்ரைன் போர்: ரஷ்ய மற்றும் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை

ரஷ்யாவின் வெளியுறவு புலனாய்வு சேவையின் இயக்குனர் செர்ஜி நரிஷ்கின், செவ்வாயன்று அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப்புடன் தொலைபேசியில் பேசினார். இந்த விவகாரம்…

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவம் : 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர், 155 பயணிகள் விடுவிப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று கடத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 500 பேரின் நிலை குறித்து அந்நாடு முழுவதும் பதற்றமான…

அமெரிக்க துணை ஜனாதிபதியும், ஆந்திராவின் மருமகனுமான வான்ஸ் விரைவில் இந்தியா வருகை

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ‘இந்த மாத இறுதியில் வான்ஸ் தனது…

அமெரிக்க ராணுவத்துக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பலுடன் வேதிப் பொருள் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் மோதலில் சதி ?

இங்கிலாந்தின் யார்க்ஷயர் துறைமுகம் அருகே வட கடலில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சரக்கு கப்பலின் கேப்டன்…

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயிலை மீட்க ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் விளைவு விபரீதமாகும் BLA தீவிரவாதிகள் எச்சரிக்கை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவர் நகருக்குச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA)…

எலோன் மஸ்க்கிற்கு ஆதரவாக புதிய டெஸ்லா காரை வாங்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

எலான் மஸ்க் நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருவதாலும், நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவும், அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக புதிய டெஸ்லா காரை வாங்கப்…