லண்டன் சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு வரை செயல்படாது… மின் நிலையத்தில் தீ விபத்தால் மின்சாரம் துண்டிப்பு…
லண்டனில் உள்ள சர்வதேச விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின்…