Category: உலகம்

கொரோனா வைரஸ்: சீனாவில் 3,136-ஐ தொட்டது உயிரிழப்பு எண்ணிக்கை

பீஜிங் : சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 136-ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில்…

கொரோனா வைரஸ் : இத்தாலியில் அனைத்து விளையாட்டுகளும் ரத்து

ரோம் இத்தாலி நாட்டில் படு வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுதலால் அனைத்து விளையாட்டுக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் வுகான் நகரில் காணப்பட்ட கொரோனா வைரஸ்…

காமன்வெல்த் தின விழா – அரசக் குடும்பத்தினராக ஹாரி தம்பதியினர் கலந்துகொண்ட கடைசி விழா!

லண்டன்: பிரிட்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தின விழா, அரசக் குடும்பத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியினர், அக்குடும்பத்தின் அங்கத்தவர்களாக கலந்துகொள்ளும் கடைசி விழாவாக ஆனது.…

சீனாவில் இரு நாட்களாக மிகவும் குறைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதல்

பீஜிங் நேற்று சீனாவில் ஹுபெய் மாகாணத்தைத் தவிர வேறு எங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்படவில்லை சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதன்முதலாக…

கொரோனா அச்சத்தால் அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

நியூயார்க் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக அமெரிக்கப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகச் சர்வதேச பங்குச் சந்தையில் கடும் சரிவு எற்பட்டுள்ள்து. இதற்கு…

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை – 70000 கைதிகளை தற்காலிகமாக விடுவிக்கும் ஈரான்!

டெஹ்ரான்: சிறை வளாகங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, சுமார் 70,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்கிறது ஈரான் அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் தாக்கம்…

கொரோனா குறித்த தவறான தகவல்களை நீக்கும் இன்ஸ்டாகிராம்

கலிஃபோர்னியா இன்ஸ்டாகிராம் தளத்தில் வரும் கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் நீக்கப்பட்டு வருகின்றன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத் தளங்களில்…

கொரோனா பீதி – வங்கதேசத்தில் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ரத்து!

டாக்கா: வங்கதேச தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம்…

21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் இன்று கலிஃபோர்னியா வரும் கப்பல்

கலிஃபோர்னியா அமெரிக்க கிராண்ட் பிரன்சஸ் சொகுசுக் கப்பல் இன்று 21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் கலிஃபோர்னியா துறைமுகம் வருகிறது. சென்ற மாதம் ஜப்பானுக்கு வந்த டயமண்ட் ப்ரினஸச்…

கோமியத்தின் மூலம் உரம் தயாரித்து பெரும் பொருள் ஈட்டும் ஜப்பான் தொழிலதிபர்

அசாகிகவா, ஜப்பான் ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு ஆர்கானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் கோமியம் மூலம் தயாரித்துள்ள உரத்துக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஜப்பான்…