Category: உலகம்

3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளது : உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…

கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருமளவில் குறைக்க முடிவுசெய்த நாடுகள்!

வியன்னா: கச்சா எண்ணெயை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்துவரும் நாடுகள், தங்கள் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவுக்கு குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும்…

கொரோனாவுக்கு பலியான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்…

இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் கால்பதித்துள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி…

கொரோனா பரவல் – 25 ஏழை நாடுகளுக்கு கடன் வழங்கும் ஐஎம்எஃப்!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்). உலகை ஆட்டிப்படைத்து வரும்…

கொரோனாவால் மனிதனை வெல்ல முடியாது: பிரிட்டன் அரசி

லண்டன்: கொரோனா வைரஸால் மனிதனை வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத். ஈஸ்டர் தின விழாவையொட்டி மக்களுக்கு விடுத்த செய்தியில் அவர் இதைத்…

நவீன அட்சய பாத்திரம்?

நம் ஊர் ஏ.டி.எம்.களில் பணம் கொட்டும். ஆனால் வியட்நாம் நாட்டில் உள்ள ஏ.டி.எம்.மில் அரிசி கொட்டுகிறது. கொரோனா காரணமாக அந்த நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான…

இந்தியா வர வேண்டிய சோதனை கருவி அமெரிக்காவுக்கு அனுப்பியது பற்றி தெரியாது : உலக சுகாதார மையம்

வாஷிங்டன் இந்தியாவுக்கு வர வேண்டிய சோதனை கருவிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது பற்றி தெரியாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகப்படியாக மகாராஷ்டிரா…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்… 

இன்று பிறக்கும் சார்வரி வருட சித்திரைத் திருநாள், நம் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், அளிக்கட்டும் …. உலகெங்கும் உள்ள மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ…

அமெரிக்காவின் நற்பெயரை அதலபாதாளத்தில் தள்ளும் டிரம்பின் கொரோனா நடவடிக்கைகள்

வாஷிங்டன் உலக அரங்கில் அமெரிக்காவுக்கு உள்ள நற்பெயரை அதிபர் டிரம்பின் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் அதலபாதாளத்தில் தள்ளுவதாக கூறப்படுகிறது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் அதிகமாக…

கொரோனா பீதி: நாடு திரும்ப தயக்கம் காட்டும் அமெரிக்கர்கள்…

டெல்லி: உலக நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், அமெரிக்காவை புரட்டிப்போட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள அமெரிக்கர்கள், தங்களது தாய்நாட்டுக்கு திரும்புச் செல்வதை…