கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன்: கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிராந்திய…