பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிப்பு – கவலை தெரிவிக்கும் ஐ.நா.
ஜெனிவா: உலகளவில், காற்றில், பசுமை இல்ல வாயுக்கள் பெரியளவில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு. இதன்மூலம், பருவநிலையில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அது…