Category: உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயார்: தைவான் அறிவிப்பு

தைபே: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக தைவான் அறிவித்து உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3, 23,144 போ்…

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நேரடி பயணிகள் விமான சேவை மே 15ந்தேதி வரை ரத்து!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வந்த நேரடி பயணிகள் விமான சேவை மே 15ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக…

தமிழக பாணியில் அமெரிக்காவில் சிறாருக்குச் சத்துணவு : பைடன் அறிவிப்பு

வாஷிங்டன் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் சத்துணவுத் திட்டம் அமெரிக்காவில் இன்று முதல் அமலாக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். வெகு நாட்களுக்கு…

கொரோனா நோயாளிகளுக்கு மருந்து அளிக்கும் சீன விமானச் சேவை ரத்து

பீஜிங் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியாவுக்கு மருந்து அளிக்கும் சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் தனது சேவையை ரத்து செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…

பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி….!

லண்டன்: பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தேசிய சுகாதார சேவை மையம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் உலகில் பல…

ஆஸ்கர் விருதுகள் 2021 ; மூன்று விருதுகளை தட்டி சென்ற நோமேட்லேண்ட் படக்குழு….!

உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக,…

வாயை பிளக்க வைக்கும் விமான கட்டணம் செலுத்தி வெளிநாடு தப்பிய இந்தியாவின் பெரும் பணக்காரர்கள்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்வதாகவும் அதோடு ஏப்ரல்…

உயிருக்கு பயந்து 8 தனி விமானங்களில் இந்தியாவை விட்டு பறந்த பெரும் பணக்காரர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு தினசரி பாதிப்பில் புதிய உச்சத்தை எட்டி வருகிறது, இன்று ஒன்றே நாளில் 3,46,786 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…

கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயார்! போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை ஏற்படுத்தி வரும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவ இங்கிலாந்து தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.…

கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

பாரிஸ்: கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…