Category: உலகம்

சீன கண்காணிப்பு கேமரா உற்பத்தி நிறுவனமான Hikvision தேசிய பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதால் அதை மூட கனடா அரசு உத்தரவு

சீன கண்காணிப்பு கேமரா உற்பத்தியாளரான ஹிக்விஷனுக்கு தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக கனடாவில் செயல்பாடுகளை நிறுத்த கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி…

ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

இஸ்லாமாபாத் இன்று ஒரே நாளில் பாகிஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.54 மணியளவில் (இந்திய…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் செஸ் சாம்பியன்பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து

சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்/ தற்போது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ்…

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் உரையாடினார் சுபான்ஷூ சுக்லா! வீடியோ

டில்லி: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர், கேப்டன் சுபான்ஷூ சுக்லா, விண்வெளியில் இருந்து வெப்கேஸ்ட் மூலம் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான வீடியோ…

இன்று 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்!

டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழல்கிறது, அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், இன்று 11வது ஆண்டில் நுழைந்துள்ளது.…

ஆப்பிரிக்காவில்  பயங்கரம்: பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார் வெடிப்பால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 மாணவர்கள் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்காவில் பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து பள்ளி கட்டிடம் தீ பிடித்ததால், தேர்வு எழுதிக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் பீதியடைந்து வகுப்பைறையை விட்ட வெளியேறியபோது ஏற்பட்ட கூட்ட…

₹430 கோடி செலவில் திருமணம்… 90 தனி ஜெட் விமானங்கள் 30 படகுகள் என வெனிஸ் நகரை அதிரவைத்த ஜெஃப் பெசோஸ் -லாரன் சான்செஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் ஆகியோருக்கு வெனிஸ் நகரில் நடைபெற உள்ள திருமணம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய திருமணம் விழா என்று…

ஜப்பான் விமான நிலையத்தில் கரடி புகுந்தால் 16 விமானங்கள் ரத்து…

ஜப்பான் விமான நிலையத்தில் கரடி புகுந்ததை அடுத்து 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. யமகட்டா விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஓடுபாதையில் சுற்றித்…

இந்தியாவுடன் விரைவில் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்… அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்…

இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார். “பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் வெள்ளை மாளிகையில்…

ஆபரேஷன் சிந்து: ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

‘ஆபரேஷன் சிந்து’ மூலம் இதுவரை 4,415 இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை வெளியுறவு அமைச்சக…