ரஷியாவின் தாக்குதல் தீவிரம்: 40லட்சம் மக்கள் இருளில் அவதிப்படுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு மின்சாரமின்றி, 40லட்சம் மக்கள் அவதிப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார். ரஷ்ய விமானத் தாக்குதல்கள்…