வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு தமிழகஅரசு எச்சரிக்கை
சென்னை தமிழக அரசு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை விடுத்துளது. நேற்று தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டு…