பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் ஹோலி, தீபாவளிக்கு அரசு விடுமுறை!
கராச்சி: பாகிஸ்தானில், 1998 கணக்கெடுப்பின் படி, 2.7 மில்லியன் இந்துக்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள , மிக பெரிய மத சிறுபான்மையினர் இந்துக்கள்தான். இவர்களில் பெரும்பான்மையோர்…