Category: உலகம்

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மகன் நமல் போட்டி

கொழும்பு அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுகிறார். கடந்த 2022 ஆம்…

இந்திய தூதரக ஊழியர்களை வங்கதேசத்திலிருந்து திரும்ப மத்திய அரசு உத்தரவு

டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப்…

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை நெருங்கிய வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம் – பரபரப்பு…

டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை நெருங்கிய வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமனம்

டாக்கா வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்நாட்டின் விடுதலை…

ஒலிம்பிக் : மகளிர் மல்யுத்தம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

பாரிஸ் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிம்…

தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சீறிட்டு பாய்ந்ததை அடுத்து லெபனானில் பதற்றம்…

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அதிக ஒலியுடன் சீறிப் பாய்ந்ததை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி ஃபூவத்…

மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தனக்கு துணையாக தேர்ந்தெடுத்துள்ளார் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு துணையாக மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர்…

வங்கதேசத்தில் வன்முறை வெறியாட்டம்… நட்சத்திர ஓட்டலுக்கு தீ… 24 பேர் உயிருடன் எரிப்பு… 50 பேர் உயிர் ஊசல்…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார். இருந்தபோதும், அங்கு வன்முறை…

ஒலிம்பிக் : மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் மகளிர் மல் யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில்…

வங்கதேசத்தில் இந்தியர் நிலையை மத்திய அரசு கண்காணிப்பு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் நிலையை மத்திய அரசு கண்காணித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலக்ங்களவையில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”இந்தியா…