அமெரிக்காவில் தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம்! பிற மொழி இந்தியர்களும் ஆதரவு!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதே போல ஆஸ்திரேலியா, கனடா உட்படப வெளிநாடுகிளிலும் போராட்டங்களை தமிழர்கள் நடத்தி வருகிறார்கள். இதே…