ரோஹின்யா இஸ்லாமிய மக்களுக்கு நிவாரண கப்பலை அனுப்பியது மலேசியா
மியன்மர் நாட்டில், பெரும்பான்மை பவுத்தர்களால் தொடர்ச்சியாக கொடுமைகளுக்கு ஆளாகிவரும் இஸ்லாமிய மக்களுக்கு நிவாரண பொருட்களுடன் முதல் கப்பலை மலேசியா அனுப்பி வைத்தது. மியன்மார் நாட்டின் மேற்கு பகுதியில்…