Category: உலகம்

அணுமின் நிலையத்தில் திடீர் தீ: பிரான்சில் பரபரப்பு!

பாரீஸ்: பிரான்சில் அணுமின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டு உயிர்ச்சேதம் நிகழவில்லை. பிரான்சில் வடமேற்கு…

விண்ணில் பறக்க இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மீண்டும் வாய்ப்பு!

அமெரிக்கா கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸூக்குப் பிறகு சாவ்னா பாண்டியா என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு விண்ணில் பறக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா…

ஃபேஸ்புக் முதலாளி மார்க் தன் பதவியைத் துறப்பாரா?

ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ்-யை வேலையிலிருந்து தூக்கியதைப் போலவே தற்போது சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிலர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி வகித்துவரும் மார்க்…

ரஷ்யா –  பாகிஸ்தான் கூட்டுக் கப்பல்படை பயிற்சி!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடைபெறும் 2017ம் ஆண்டுக்கான சர்வதேச கூட்டுக் கடற்படை பயிற்சிக்கு, நீர்மூழ்கி கப்பலை தாக்கும் ரஷ்ய கப்பல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரேபிய கடலில் சர்வதேச…

எவரெஸ்டில் வைபை வசதி ஏற்படுத்த நேபாள அரசு முடிவு!

எவரெஸ்ட் சிகரத்தில் அடிக்கடி நிகழும் பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதை தடுக்க இலவச வைஃபை சேவை மையங்கள் திறக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற…

சவுதி அரேபியாவில் நுழைய பாகிஸ்தானியர்களுக்குத் தடை!

ரியாத், சவுதி அரேபியாவில் நுழைய பாகிஸ்தானியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து சவுதி அரேபியாவும் முஸ்லிம்…

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் என்று கனடா மேயருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பதில் தெரிவித்து உள்ளார். கனடா நாட்டின் டொராண்டோ…

மெரினா வன்முறையைபோல, பிரான்ஸ் தலைநகரில் போலீசுக்கு எதிராக பயங்கர கலவரம்!

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வாலிபர் ஒருவரை போலீசார் கைது…

அதிகதூர விமானச் சேவை: கத்தார் நிறுவனம் சாதனை

உலகின் மிக அதிக தூரம் பயணித்த வர்த்தக விமானமான கத்தார் விமானச் சேவை நிறுவனம், தோகாவிலிருந்து-ஆக்லாந்து வரை 14,535 கிலோமீட்டர் பயணதூரம் கொண்ட விமானச் சேவையை வெற்றிகரமாக…

விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட பெண் சிப்பந்தி

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் சிப்பந்தியாக பணியாற்றி வருபவர் ஷீலா பெர்டரிக். இவர் 10 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் சீட்டேல்…