உலோக ஹைட்ரஜன் தொழில்நுட்பம்: விண்வெளிப் பயண புரட்சிக்கு வித்திடும்
ஹைட்ரஜன் வாயுவைத் திட உலோகமாக மாற்றுவதற்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். அவர்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது. இறுதியாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ரசவாத…