வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கி… ஈழ பட்டதாரிகளின் சோக போராட்டம்!
யாழ்ப்பாணம்: இலங்கை வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில், ஈழத்தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு கோரி சாலையோரத்திலேயே தங்கி போராடி வருகிறார்கள். நான்காவது நாளாக இந்தப்போராட்டம் தொடர்கிறது. இலங்கை வடக்கு…