காலனியாதிக்க வரலாற்றைப் போதிக்காதது ஏன்?: இங்கிலாந்தைச் சாடிய சசிதரூர்
ஆங்கிலேய ஆட்சி என்றாலே இந்தியர்களாகிய நம் பொதுபுத்திக்கு நினைவிற்கு வருவது, பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு ரயில்வே கிடைத்தது, சாலைகள் கிடைத்தது, ஆங்கிலம் கிடைத்தது என்றுதான். இவ்வாறு பெருமை…