அமெரிக்காவில் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை!…1300 குழந்தைகளின் தந்தை!!
நியூயார்க், அமெரிக்காவில் காதல்மன்னனாக விளங்கிய போஸ்ட்மேன் ஒருவருக்கு 1300 குழந்தைகள் பிறந்திருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அமெரிக்காவில் டென்னஸ்ஸி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வெல்லியை சேர்ந்தவர் அந்த போஸ்ட்மேன். (பெயர் குறிப்பிடாமல்…