பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவது 4௦% குறைப்பு!! அமெரிக்கா அதிரடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா 40 சதவீதம் குறைத்துள்ளது. அதே இந்தியர்களுக்கு விசா வழங்குவது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப்…