Category: உலகம்

டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் 2 வாரத்தில் 2 ஆம் முறையாக நில நடுக்கம்

டெல்லி டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் – 11ம் தேதி) பகல் 12.58 மணியளவில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்,…

தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் உற்பத்தி :  முதல்வர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை

நியூயார்க் மீண்டும் தமிழகத்தில் போர்டு கார் உற்பத்தி தொடங்குவது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி…

கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் விவாதம் முடிவடைந்தது… கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாக பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட் தெரிவித்துள்ளார்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்-பும் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். முன்னாள் அதிபர் டொனால்ட்…

வியட்நாமில் 64 பேரை பலி கொண்ட யாகி புயல்

குவாங் நின் யாகி புயலால் வியட்நாமில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். யாகி புயல் பிலிப்பைன்சில் உருவாகி சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. யாகி புயலால் வடக்கு வியட்நாமின்…

அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையே நாளை விவாதம்… கமலா ஹாரிஸை விட டிரம்புக்கு அதிகரிக்கும் ஆதரவு…

கமலா ஹாரிஸை விட டிரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக புதிதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தற்போது துணை…

21 ஆம் தேதி அமெரிக்காவில் மோடி பங்கேற்கும் குவாட் அமைப்பு மாநாடு

வாஷிங்டன் வரும் 21 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார், குவாட் அமைப்பை அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்…

பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 29 பதக்கங்கள்

பாரிஸ். இன்றுடன் நிறைவடையும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங்களை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்த…

இத்தாலி பச்சைக்கொடி… உக்ரைன் – ரஷ்யா இடையிலான விரிசலை பாண்டு போட்டு ஒட்டும் முயற்சி… அஜித் தோவல் மாஸ்கோ பயணம்…

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மூன்றாண்டுகளுக்கு முன் துருக்கி மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் பேச்சுவாரத்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

எதிர்க்கட்சித் தலைவராக முதல்முறையாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் சென்றடைந்தார். எதிர்க்கட்சித் தலைவராக அவர் மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.…

சென்னையில் இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் : நாளை டிக்கட் விற்பனை

சென்னை சென்னை சேப்பாக்கத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் இந்தியா வங்கதேசம் இடையே ஆன டெஸ்ட் போட்டிக்கு நாளை டிக்கட் விற்கப்பட உள்ளது. இந்தியாவில் வங்கதேச…