உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு – வெள்ளை மாளிகை கைப்பற்றப்போவது யார்….?
வாஷிங்டன்: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இதன் காரணமாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை…