ஹேக்கர்கள் கைங்கர்யம்: பாகிஸ்தான் அரசு வெப்சைட்டில் இந்திய தேசிய கீதம்!
இஸ்லாமாபாத், வலைதளங்கள் அவ்வப்போது ஹேக்கர்கள் எனப்படும் சமூக விரோதிகளால் முடக்கப்படுவது நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் வெப்சைட்டுகளும் பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, பின்னர்…