அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு! பெங்களூருவில் இளம்பெண் கைது
பெங்களூரு: அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 வயது பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமா பர்வீன், இந்தியாவில் ‘அல்கொய்தா பயங்கரவாத…