பட்ஜெட்: பி.எப்., கணக்கில் 40%க்கு மேல் பணம் எடுக்கும் தொழிலாளிக்கு வரி
டெல்லி: பி.எப்., கணக்கில் இருந்து 40 சதவீதத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதியகத்தால் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு…