ரத்தத்தை விற்று வாழ்க்கை: வறுமையில் தவிக்கும் விவசாயிகளின் அவலம்!
தொடர்ச்சியாய்ப் பொய்த்துப்போனது வானம். விவசாயத்தை நம்பி எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். இனி இழப்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை… எனவேதான் வறுமையின் பிடியில் சிக்கித தவிக்கும் உ.பி. மாநிலத்தின்…