மோடியின்  அனல் பறக்கும் “வளர்ச்சி” பிரச்சாரத்தால், சென்ற ஆண்டு மகாராஸ்திரா வில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. அதன் முதல்வராக தேந்தெடுக்கப்பட்டவர்  தேவேந்திர ஃபட்னாவிஸ்.
இந்நிலையில் அவர்,  இந்தியாவில் வாழ வேண்டுமென்றால் “பாரத் மாதா கி ஜே” எனக் கூறுவது அவசியம். அப்படி கூறமுடியாது என்றால் நாட்டை விட்டு வெளியேரவும்- எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
bharath matha 1
 
அவர் மீது கலவரத்தை உண்டு பண்ணினார் என 22 வழக்குகள் நிழுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.