பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல் நலக்குறைவு
இந்தி திரையுலகின் பழம்பெரும் கதாநாயகனான திலிப் குமார்(93) மும்பையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பாகிஸ்தான் நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் பெஷாவர் நகரில் 1922-ம்…