Category: இந்தியா

விருத்தாசலம் தி.மு.க. வேட்பாளரும் மாற்றம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு தி.மு.க. சார்பில் வேட்பாளறாக அறிவிக்கப்பட்ட தங்க. ஆனந்தன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோவிந்ததாமி என்ற பாவாடை கோவிந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

344 FDC மருந்துத் தடைக்கு என்ன அவசரம் ? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

344 நிலையானக் கலவை (FDC) மருந்துகளை தடைசெய்வதற்கு அவசரம் என்ன??? – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி: மத்திய அரசு தடாலடியாக 344 மருந்துகளைத்…

புல்லட் ரயில் ஒரு நாளைக்கு 100 முறைச் சேவை செய்ய வேண்டும்- ஆய்வுத் தகவல்

இந்திய மேலாண்மைக் கழகம் அகமதாபாத் (ஐஐஎம்-ஏ) அறிக்கையின் படி, ரயில்வே தனது நிதிநிலைமையை பலமாக வைத்துக்கொள்ள , மும்பை மற்றும் அகமதாபாத் இடையே திட்டமிடப்பட்டுள்ள புல்லட் ரயில்…

குழந்தைத் தொழிலாளியாக இருந்து ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக உயர்ந்தவர்!

குழந்தைத் தொழிலாளியாக இருந்த ஒரு சிறுவன், கடினமாக உழைத்து படித்து, ஐ.ஏ.எஸ்ஸூக்கு இணையான ஐ.ஆர்.எஸ். தேறி… வருமானவரித் துறை அதிகாரியாக ஆவது என்றால் சும்மாவா? திண்டுக்கல் ஜிடிஎன்…

உருவானது “தேசிய திராவிட முற்போக்கு கழகம்”

வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொது செயலராக இருந்த வேலூர் டாக்டர் ஜி.எஸ். சிவக்குமார், அக் கட்சியில் இருந்து விலகி, “தேசிய திராவிட முற்போக்கு கழகம்”…

யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, ’’வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.

த.மா.கா வேட்பாளர்கள் அறிவிப்பு

ம.ந.கூட்டணி மற்றும் தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் த.மா.கா, 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில் இன்று த.மா.கா வேட்பாளர்களை அறிவித்துள்ளது.…

திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மதுபான ஆலைகள் மூடப்படுமாம்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சேலத்தில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நேற்று திங்கள்கிழமை தொடங்கினார். சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் சேலம் மேற்கு தொகுதி திமுக…

பூரண மதுவிலக்கை கருணாநிதி அறிவிக்காதது ஏன்?

காஞ்சிபுரம் அருகே வாரணவாசியில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று திங்கள்கிழமை நடந்த தேர்தல்…

5 இடங்களில் தி.க.வினர் மறியல் போராட்டம் – 186 பேர் கைது

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க பணி அமர்த்த கோரியும், சாதி- தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் கடலூர் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் முன்பு மறியல்…