Category: இந்தியா

தி.மு.க. – அ.தி.மு.க. இரண்டு விளம்பரத்திலும் ஒரே பெண்மணி!: வீடியோ இணைப்பு

தேர்தல் என்பது மக்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்மானிக்கக் கூடியது. மக்களை பாதிக்கும் விசயங்களைச் சொல்லி பிரதான எதிரெதிர் கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.க.வும் வாக்கு கேட்டு வருகின்றன. பரஸ்பரம்…

அமைச்சர்  நத்தம் விஸ்வநாதன் 750 கோடி லஞ்சம்!:  வைகோ குற்றச்சாட்டு

சூரிய மின் உற்பத்திக்கு நிலம் வாங்கியதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 750 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.…

 எழுவர் விடுதலைக்கு எதிரான வழக்கு: மே 13இல் விசாரணை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான வழக்கு வரும் 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி…

இந்தியாவே என் நாடு; எனது அஸ்தியும் இங்குதான் கரையும்! :  சோனியா  முழக்கம்

இந்தியாவே எனது நாடு; எனது அஸ்தியும் இங்குதான் கரைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உணர்ச்சிகரமாக முழங்கினார். . சமீபத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தில் நடைபெற்ற…

திமுக கூட்டணியை ஆதரிக்கும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது. சேலத்தில், நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில்…

​மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு  உண்டு!:  உச்சநீதிமன்றம் உறுதி

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டும் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக, நாடு…

உத்ராகண்ட்  மாநிலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை

உத்ரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. கடந்த மார்ச் மாதம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் 9 பேர் உத்தரகாண்ட்…

தேர்தல் தமிழ்: ஆளுங்கட்சி

என்.சொக்கன் ஆட்சிக்கு வந்துள்ள கட்சியை ‘ஆளுங்கட்சி’ என்கிறோம், அடுத்த தேர்தல் வரும்வரை, அல்லது, அடுத்த ஆட்சி அமையும்வரை அவர்களைக் குறிப்பிட அந்தப் பெயரே பயன்படுத்தப்படுகிறது. ஆளும்கட்சிதான் ஆளுங்கட்சி.…

IPL 2016: பெங்களூர் ஒரு ரன் வித்யாசத்தில் வெற்றி

நேற்று மொகாலியில் நடந்த ஐ.பிஎல் 2016 போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியை பரபரப்பான ஆட்டத்தில் வென்றது. டாஸ் வென்ற…

முத்துக்கருப்பனுக்கு வாய்ப்பு மறுப்பு: மேலிடம் நடவடிக்கை

ராஜ்யசபா கமிட்டித் தேர்தலில், அ.தி.மு.க., – எம்.பி., முத்துக் கருப்பனின் கமிட்டி உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை…