உ.பி. விஷச் சாராய பலி 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாவட்டம்…