Category: இந்தியா

மல்யுத்தவீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து சதி: சி.பி.ஐ.வழக்கு பதிவு!

டில்லி, மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பிரச்சினையில் சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் நார்சிங் யாதவ். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.…

மத்தியஅமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வி குறித்த மனு தள்ளுபடி!

டில்லி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கல்வி குறித்த சர்ச்சை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது டெல்லி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு கடந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலின்போது…

'சர்ஜிக்கல் ஆபரேசன்' குறித்து ராகுல்காந்திக்கு விளக்கியது மத்திய அரசு!

டில்லி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய சர்ஜிக்கல் ஆபரேசன் குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது. பாகிஸ்தானில் புகுந்து நடத்தப்பட்ட…

காஷ்மீர்: தீவிரவாதிகளின் மறைவிடங்களில் சீனக்கொடிகள், 44 பேர் கைது

காஷ்மீரில் முதல் முறையாக தீவிரவாதிகளின் பதுங்கு தளங்களில் சந்தேகத்துக்கிடமான பொருட்களுடன் சீனக்கொடிகளும் கிடைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 44 பேர்…

கற்பழித்த பெண்ணை மனைவியாக்கி, பிறந்த குழந்தையை ரூ.25,000க்கு விற்ற கொடூரக் கணவன்

சமுதாயத்தில் வற்புறுத்தலுக்கு பயந்து கற்பழித்த பெண்ணையே மணந்து பிறகு தனக்கு பிறந்த குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்றுவிட்டு மனைவியையும் விவாகரத்து செய்த கொடூரமான கணவன் மீது போலீஸ்…

விரைவில் குஜராத் சட்ட மன்ற தேர்தல்: பா.ஜ.கவுக்கு தோல்வி பயமா?

பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்துக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஹிர்திக் படேல் தலைமையிலான படேல் மக்களின்…

மத்திய பிரதேசம்: போலீசாரை பலிகடாவாக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பொய் அம்பலம்

மத்திய பிரதேசம் பலகாட் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவராக சுரேஷ் யாதவ் என்பவர் இஸ்லாமியர் குறித்து மோசமான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து இரு பிரிவினர்களுக்கிடையே…

எங்களுக்கு தேவை அயோத்தியில் ராமர் கோயில், லாலிபாப் அல்ல: பாஜக தலைவர் வினய் கட்டியார்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் எங்களுக்கு ராமர்கோவில்தான் வேண்டும் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுவது போல ராமர் மியூசியம் அல்ல. இது லாலிபாப் கொடுத்து…

தினசரி 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு!

டில்லி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காவிரியில் இருந்து தினசரி 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப…

மக்கள் எழுச்சி நீதி கூட்டணி: மணிப்பூர் இரோம் ஷர்மிளா புதிய கட்சி தொடங்கினார்!

இம்பால்: மணிப்பூர் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் இரோம் ஷர்மிளா புதிய கட்சியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என கட்சிக்கு பெயர்…