பழைய பேப்பர்: “2ஜி வழக்கில் சிக்கவைத்த நன்றி கெட்ட காங்கிரசுடன் கூட்டணியே கிடையாது!”: கருணாநிதி காட்டம்
“பழைய பேப்பர்” என்கிற புதிய பகுதி இன்றுமுதல் வெளியாகிறது. பல்வேறு கட்சிகள், தலைவர்கள் கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள், பேச்சுக்கள் இந்த பகுதியில் வெளியாகும்… கட்சி பேதமின்றி!…