Category: இந்தியா

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் இருவர் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதின்றத்தில் புதிதாக நியமிக்கப்ட்ட நீதிபதிகள் இருவர் இன்று பதவியேற்று கொண்டனர்.ஹுலுவாடி ஜி.ரமேஷ், ராஜீவ் ஷக்தேவ், ஆகியோர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதிவியேற்றனர். இரண்டு நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற…

பாமக திட்டங்களை கலைஞர் ஏற்றுக் கொண்ட நன்றி – ராமதாஸ்

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று…

கொல்லம் கோயில் வெடிவிபத்து பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு: 5 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் புட்டிங்கல் அம்மன் கோவிலில் வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 106 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர்…

விஜய் 60 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

விஜய் 60-வது படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னைக்கு அருகில் உள்ள பிரம்மாண்ட ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது. விஜய்யின் 60-வது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன்…

கட்சியின் எதிர்கால நலன் கருதியே கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுள்ளது: ஜி.கே.வாசன் பேட்டி

மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததற்கு த.மா.கா.…

தமாகா அதிருப்தி நிர்வாகிகள் இன்று சோனியாகாந்தியை சந்திப்பதாக தகவல்

ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது. இதற்கு அந்த கட்சியின் மூத்த…

விஜயகாந்த் இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்

தமிழகத்தில் வரும் மே 16-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணிக் கட்சிகள் கூட்டு சேர்ந்து போட்டியிடுகின்றன. மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே…

பொன்முடியின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர்

விழுப்புரம் அருகே திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உருவபொம்மையை அக்கட்சி தொண்டர்களே எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக…

தேசிய கீதம் அவமதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி : அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- தேசிய கீதமும், தேசியக்கொடியும்…

அசாம், மேற்கு வங்கத்தில் இன்று 2ம் கட்ட வாக்குபதிவு

அசாம் மற்றும் மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. அசாமில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…