திருப்பதி ‘லட்டு’ 3 நாட்களுக்கு ‘ரத்து’! தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி, திருப்பதியில் திவ்ய தரிசனத்துக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 3 நாட்களுக்கு வழங்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு…