Category: இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்!! ஷியா வாரியம் அபிடவிட் தாக்கல்

டில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் என ஷியா வாரியம் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர்…

23 வருடங்களாக மோடிக்கு ராக்கி கட்டும் பாக் பெண் !

டில்லி பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் கடந்த 23 வருடங்களாக பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வருகிறார். வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ரக்‌ஷா…

நகரின் முக்கிய இடத்தில் சிசிடிவி பதிவுகள் இல்லையா? : நீதி கேட்கும் ஐதராபாத் பெண்  

ஐதராபாத் நகரின் முக்கியமான இடத்தில் காரை ஒட்டி ஒருவரைக் கொன்று விட்டு ஓடிவிட்ட ஒரு வாகனத்தை கண்டுபிடிக்க சிசிடிவி பதிவுகள் இல்லாததை எதிர்த்து இறந்தவரின் மகள் கேள்வி…

பா ஜ அரசின் மற்றொரு குழறுபடி – இரண்டு வித ரூபாய் நோட்டுக்கள்: காங் கடும் கண்டனம் !

டில்லி ராஜ்யசபை விவாதத்தின் போது இரண்டு வகை ரூ, 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய காங் இதை கிண்டல் செய்ததோடு இந்த அரசின்…

இஞ்சினீயரிங் கவுன்சிலிங்: 50% இடங்கள் ‘காலி’!

சென்னை, தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலந்தாய்வு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளது. இதன்…

கன்னட மொழியை ஆறு மாதங்களுக்குள் கற்காத கர்னாடகா வங்கி ஊழியர்களுக்கு வேலை இல்லை…

பெங்களூரு இன்னும் ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்றுக் கொள்ளாத வங்கிப் பணியாளர்கள் வேலையை இழக்க நேரிடும் என கன்னட மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது. கன்னட மொழி…

‘நீட்’: மாணவர்களை ஏமாற்றுகிறதா தமிழக அரசு?

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மாணவ மாணவிகளை தமிழக அரசு ஏமாற்றி வருகிறதோ என்ற ஐயம் மாணவ சமுதாயத்தினரிடையே எழுந்துள்ளது. உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின்…

நீட் மேல்முறையீடு வழக்கு: ஆகஸ்டு 10ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்!

டில்லி, நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதி மன்றம். தமிழக அரசின் 85 சதவிகித இடஒதுக்கீடு…

யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்கும் பா ஜ க வின் மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டில்லி பள்ளிகளில் யோகாவை கட்டாயம் ஆக்க வேண்டும் என பா ஜ க பிரமுகர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. பா ஜ க வைச் சேர்ந்த…

உ. பி. : குடிபோதை சண்டையில் ஒருவர் கொலை !

பதோஹி (உ.பி.) உத்தரப்பிரதேசம் பதோஹி அருகில் குடிபோதையில் நடந்த சண்டையில் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். பா ஜ க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹி…