Category: இந்தியா

மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கு அபராதம் ரூ. 235 கோடி : ஸ்டேட் வங்கி !

இந்தூர் நடந்து முடிந்த காலாண்டில் ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் வைக்காத 388 அக்கவுண்டுகளுக்கு அபராதமாக ரூ. 235 கோடி வசூலித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தனது…

சத்தீஸ்கர் : 3 பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் ப்ரெஷர் குறைவால் மரணம்…

ராய்ப்பூர் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுவின் அழுத்தம் குறைவால் புதிதாகப் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகள் இறந்தனர். சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை…

வாட்ஸ்அப், முகநூல் வதந்திகளை நம்ப வேண்டாம் : கோவா முதல்வர்…

பனாஜி கோவா முதல்வர் தாம் இடைத்தேர்தலில் தோற்றால் ராணுவ அமைச்சகத்தில் சேர்வதாக சொல்லவில்லை என மறுத்துள்ளார். கோவாவில் இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.…

மாலேகான் குண்டு வெடிப்பு : லெஃப்டினெண்ட் கர்னல் புரோகித்துக்கு ஜாமீன்

டில்லி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் லெஃப்டினெண்ட் கர்னல் புரோகித்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் உள்ளது. கடந்த 2008 ஆம்…

சசிகலா வீடியோ: டிஐஜி ரூபா குறித்து புகழேந்தி தரம்தாழ்ந்த விமர்சனம்

பெங்களூர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச் செயலா ளர் சசிகலா, சிறையிலிருந்து வெளியே சென்றதற்கான ஆதாரங்களை, கர்நாடக மாநில சிறைத்துறை முன்னாள் டிஐஜி…

தேசிய கீதம் அவமதிப்பு: ஐதராபாத்தில் காஷ்மீர் மாணவர்கள் கைது!

ஐதராபாத்: திரையரங்கில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவின்…

உத்கல் ரெயில் விபத்து : இந்து சன்யாசிகளை காத்த இஸ்லாமியர்கள் !

மீரட் ரெயில் விபத்தில் மாட்டிக் கொண்ட இந்து சன்யாசிகள், தங்களை இஸ்லாமியர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாக நன்றியுடன் தெரிவித்தனர். கலிங்கா உத்கல் ரெயில் சமீபத்தில் தடம் புரண்டு…

அமித்ஷாவின் தமிழக பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

சென்னை, பாரதியஜனதா தேசிய தலைவரான அமித்ஷா இரண்டாவது முறையாக தமிழக சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாரதியஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷா,…

பெங்களூரு சிறையினுள் சாதாரண உடையில் நுழையும் சசி : அதிர்ச்சி வீடியோ !

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே சென்ற சசிகலா, மற்றும் இளவரசி சிறையின் உள்ளே வரும் வீடியோவை ரூபா அளித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா,…

நாடு முழுவதும் நாளை பாங்க் ஸ்டிரைக்! சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்!

டில்லி, நாடு முழுவதும் நாளை திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்படும் என்று…