Category: இந்தியா

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,669 கோடி!! மத்திய அரசு

டில்லி: ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்டி. மூலம் ரூ.90 ஆயிரத்து 669 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் நாடு…

மகாராஷ்டிராவில் தீவிரவாத செயலுக்கு மூளை சலவை செய்யப்பட்ட 70 பேர் மீட்பு!!

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளில் தீவிரவாத செயலுக்கு மூளை சலவை செய்யப்பட்ட 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 450 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர்…

சிலை அமைக்க 3600 கோடி : பாலத்தை பழுது பார்க்க கடன் – மகாராஷ்டிர அரசின் நிலை

மும்பை சத்ரபதி சிவாஜிக்கு சிலை எடுக்க ரூ.3600 கோடி செலவு செய்யும் மகாராஷ்ட்ர அரசு பாலங்களை பழுது பார்க்க பணமின்றி கடன் வாங்கி உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள…

சட்டம் ஒழுங்கு: தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!

சென்னை: தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைவர், உள்துறை செயலர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு கவர்னரும் இன்று…

பெங்களூரு: செல்பி ஆர்வத்தில் நண்பனை தண்ணீரில் பறி கொடுத்த என்சிசி மாணவர்கள்

பெங்களூரு: செல்பி எடுக்கும் ஆர்வத்தில் தண்ணீரில் மூழ்கிய நண்பனை கவனிக்காமல் இருந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு அனுமந்த நகரைச் சேர்ந்தவர் கோவிந்த். ஆட்டோ டிரைவர். இவரது…

பீகார் : 98 வயதில் பொருளாதார முதுகலைத் தேர்வு எழுதிய முதியவர்..

பாட்னா தனது 98ஆவது வயதில் பொருளாதாரப் பிரிவில் முதுகலை பயின்று ஒரு முதியவர் தேர்வு எழுதி உள்ளார். ராஜ்குமார் வைஸ்யா என்னும் முதியவர் உத்திர பிரதேச மாநிலம்…

ராஜஸ்தான் பஞ்சாயத்து தேர்தல் : காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து இடைத்தேர்தலில் ஆளும் பா ஜ க 11 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளில்…

ரூ.500 கோடி சொத்து குவிப்பு : ஆந்திர மாநகராட்சி அதிகாரி கைது!

ஐதராபாத் வருமானத்துக்கு அதிகமாக ரூ.500 கோடி சொத்து சேர்த்த ஆந்திர மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேச மாநில மாநகராட்சித்துறை நகர்ப்புற வளர்ச்சி மையத்தில் நிர்வாக…

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட மாட்டாது : நிர்மலா சீதாராமன்

டில்லி ஆப்கானிஸ்தானுக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட மாட்டாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் ஜிம் மாட்டிஸ் மூன்று…

வரும் 2020ல் இணையதளத்துக்காக 5ஜி தொழில்நுட்பம்  அறிமுகம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் வரும் 2020ல் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் படும் என அறிவித்துள்ளார். இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகெங்கும் அதிகரித்து…