Category: இந்தியா

100நாள் வேலை திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி! மத்திய அமைச்சர்

டில்லி, 100நாள் வேலை திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக மத்திய அமைச்சர் கூறி உள்ளார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில்…

பாலியல் பலாத்காரம்: உ.பி.யில் மீண்டுமொரு சாமியார் கைது!

லக்னோ, உ.பி. மாநிலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் சாமியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

திருமண பதிவுக்கும் ஆதார்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, திருமண பதிவுக்கு ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் நடைபெறும் அனைத்துவிதமான பதிவுகள் மற்றும் பரிவர்த்தனைக்கும் ஆதார் கட்டாயம்…

உணவில் எலி: ஐஐடி விடுதி மாணவர்கள் அதிர்ச்சி!

டில்லி, நாட்டின் பிரபலமான ஐஐடியில் உள்ள மாணவர்கள் விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

இலவச ஸ்மார்ட் போன்: சத்தீஸ்கர் அரசு அதிரடி

ராய்ப்பூர். தகவல் தொடர்பு புரட்சி திட்டத்தின்கீழ் சத்தீஸ்கர் மாநில அரசு இலவச ஸ்மார்ட் போன் வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி மாநிலத்தில் 55 லட்சம் பேருக்கு இலவச ஸ்மார்ட்…

இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. -ஆசிரியர்

வாக்காளர் பட்டியலில் வாஜ்பாய் பெயர் நீக்கம்

லக்னோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் லக்னோ மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (வயது 92) உ.பி. மாநிலம், லக்னோ தொகுதி…

யஷ்வந்த் சின்காவின் குற்றச்சாட்டில் தவறு இருந்தால் நிரூபித்து காட்டுங்கள்!! பாஜ.வுக்கு சிவசேனா சவால்

மும்பை: யஷ்வந்த் சின்கா 1990ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர்கள் சந்திரசேகர் மற்றும் வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான…

மோசமான நாட்களை மறைக்க ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’!! மத்திய அரசு மீது ப.சிதம்பரம் தாக்கு

டில்லி: இந்தியா-மியான்மர் எல்லையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் என்எஸ்சிஎல்(கே) என்ற நாகலாந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்…

வரி செலுத்த மக்கள் விரும்பாததால் தங்கம் கடத்தல் அதிகரிப்பு!!

டில்லி: உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. எதிர்வரும் வரும் விழா காலங்களில் தங்கம் கொள்முதல் அளவு அதிகரிக்கும். தற்போது புதிதாக விதிக்கப்பட்டுள்ள வரி…