சுற்றுசூழலை பாதுகாக்க டீசலுக்கு பதிலாக மெத்தனால் எரிபொருளுக்கு மாற வேண்டும்!! நிதின் கட்காரி
டில்லி: ஸ்வீடனை போல் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் டீசல் பயன்பாட்டில் இருந்து மெத்தனால் எரிசக்திக்கு நாம் மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். கோவாவில்…