மாதவிலக்கின்போது 5 நாட்கள் விடுமுறை! கேரளா திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
திருவனந்தபுரம்: பெண்களின் மாதவிலக்கு காலத்தின்போது 5 நாட்கள் விடுமுறை அளிக்க கேரளத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்வந்துள்ளது. மாதவிலக்கு காலங்களின் போது பணிக்கு வரும் பெண்கள்…