Category: இந்தியா

2019 முதல் அனைத்து கார்களிலும் ஏர்பேக்! மத்திய அரசு அதிரடி உத்தரவு

டில்லி: சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஓடும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் வசதி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பட்டியல் தேவை! உச்சநீதி மன்றம் அதிரடி

டில்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் குற்றப்பின்னணி…

நோயாளியின் வயிற்றில் 639 ஆணிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி!

கொல்கத்தா கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றில் இருந்து 639 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் நம்ப முடியாத பல…

ஆதார் கட்டாயம் என்பது தேச பாதுகாப்புக்கு எதிரானது!! சுப்ரமணியன் சாமி

டில்லி: ஆதார் கட்டாயம் என்பது தேச பாதுகாப்பிற்கு ஆபத்தானது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார்…

டிடிவி ஆதரவு எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு! அதிமுகவில் பரபரப்பு

சென்னை : தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி மாநிலங்களவை செயலாளர் தீபக் வர்மாவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் அணி சார்பாக…

உத்தரகான்ட்: காலணி கடையில் பயங்கர தீ!

உத்தரகண்ட்டில் உள்ள காலணி கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். உத்தரகண்ட் மாநிலத்தில் டோராடூன் மாவட்டத்தில் உள்ள செருப்புகள் விற்பைனை…

இந்திராகாந்தி 33-வது நினைவுதினம்: ‘சக்தி ஸ்தலத்தில்’ ராகுல் அஞ்சலி

டில்லி, நாடு முழுவதும் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் அணுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

தப்பு தப்பாக ‘வந்தே மாதரம்’ பாடிய பாஜக செய்தி தொடர்பாளர்! வீடியோ

டில்லி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற வந்தே மாதரம் குறித்த விவாதத்தில் பங்கேற்ற பாஜ செய்தி தொடர்பாளர், வந்தே மாதரம் பாடலை தப்புப்தப்பாக பாடி தனது தேசப்பற்றை…

சட்டமன்ற தேர்தல்: இமாச்சலில் 3 நாட்கள் மோடி பிரசாரம்

சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி 3 நாட்கள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இமாச்சல பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம்…