ராகுல்காந்தியுடன் லாலு மகன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு!!
டில்லி: லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ராஷ்டரிய ஜனதா தள தலைவர்…
டில்லி: லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ராஷ்டரிய ஜனதா தள தலைவர்…
டில்லி: நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்துள்ளது. பீகாரில் பாஜக.வுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்ததற்கு ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத்யாதவ்…
டில்லி: பணமதிப்பிழப்புக்கு பின் இ.வர்த்தகம் மீண்டும் ரொக்க பரிவர்த்தனையில் முந்தையை நிலையை அடைந்துள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த…
பாட்னா, பீகார் தலைநகர் பாட்னாவில் டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக, அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டி ருந்த நோயாளிகளில் 13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். பாட்னாவில்…
யாழ்ப்பாணம், காணாமல் போன தமிழர்களின் நிலை குறித்து தொடரப்பட்ட வழக்கில், இலங்கை ராணுவ தளபதி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.…
திருவனந்தபுரம் பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு குழந்தையின் உயிரைக் காக்க 516 கிமீ தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சாதனை…
லக்னோ, உ.பி. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக நிர்வாகியின் மனைவிக்கு வாக்கு சேரிக்க சென்ற அவர் கணவர், என் மனைவிக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி…
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் என்ற பெயரில் விஹெச்பி ஆயிரத்து 400 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமர் கோவில் விவகாரத்தில் தொடர்புடைய நிர்மோகி…
டில்லி: ரஃபேல் ஒப்பந்தம், அமித் ஷா மகனின் தொழில் குறித்து பிரதமரிடம் கேள்வி கேட்காதது ஏன்? என்று ராகுல் காந்தி நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார். அனைத்திந்திய அமைப்புசாரா…
காந்திநகர்: பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டிற்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். குஜராத்…