அயோத்தி ராமர் கோவிலால் தலித்களுக்கு எந்தப் பலனும் கிடையாது: மாயாவதி
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதால், தலித்களுக்கு எந்தப் பலனும் கிடையாது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி…