பத்மாவதி திரைப்படத்தை கேரளாவில் வெளியிட வேண்டும் : காங்கிரஸ் வற்புறுத்தல்
திருவனந்தபுரம் பத்மாவதி இந்தித் திரப்படத்தை கேரளாவில் வெளியிடுவதை உறுதி செய்யுமாறு கேரள முதல்வரை காங்கிரசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பத்மாவதி திரைப்படம் கடும் சர்ச்சைக்குள்ளாகி வருவது தெரிந்ததே. படத்தில்…